குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௩
Qur'an Surah Az-Zukhruf Verse 23
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ مَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍۙ اِلَّا قَالَ مُتْرَفُوْهَآ ۙاِنَّا وَجَدْنَآ اٰبَاۤءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ (الزخرف : ٤٣)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறு
- mā arsalnā
- مَآ أَرْسَلْنَا
- not We sent
- நாம் அனுப்பியதில்லை
- min qablika
- مِن قَبْلِكَ
- before you before you
- உமக்கு முன்னர்
- fī qaryatin
- فِى قَرْيَةٍ
- in a town
- ஓர் ஊரில்
- min nadhīrin
- مِّن نَّذِيرٍ
- any warner
- எந்த ஓர் எச்சரிப்பாளரையும்
- illā qāla
- إِلَّا قَالَ
- except said
- கூறியே தவிர
- mut'rafūhā
- مُتْرَفُوهَآ
- (the) wealthy ones of it
- அதன் செல்வந்தர்கள்
- innā wajadnā
- إِنَّا وَجَدْنَآ
- "Indeed, we [we] found
- நிச்சயமாக நாம் கண்டோம்
- ābāanā
- ءَابَآءَنَا
- our forefathers
- எங்கள் மூதாதைகளை
- ʿalā ummatin
- عَلَىٰٓ أُمَّةٍ
- on a religion
- ஒரு கொள்கையில்
- wa-innā
- وَإِنَّا
- and indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- ʿalā āthārihim
- عَلَىٰٓ ءَاثَٰرِهِم
- [on] their footsteps
- அவர்களின் அடிச்சுவடுகளை
- muq'tadūna
- مُّقْتَدُونَ
- (are) following"
- பின்பற்றி நடப்போம்
Transliteration:
Wa kazaalika maaa arsalnaa min qablika fee qaryatim min nazeerin illaa qaala mutrafoohaaa innaa wajadnaaa aabaaa'anaa 'alaaa ummatinw wa innaa 'alaaa aasaarihim muqtadoon(QS. az-Zukhruf:23)
English Sahih International:
And similarly, We did not send before you any warner into a city except that its affluent said, "Indeed, we found our fathers upon a religion, and we are, in their footsteps, following." (QS. Az-Zukhruf, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
இவ்வாறே உங்களுக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எவ்வூராரிடம் அனுப்பி வைத்தோமோ, அங்குள்ள தலைவர்களும் "நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே செல்வோம்" என்று கூறாமல் இருக்கவில்லை. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௩)
Jan Trust Foundation
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்| “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறு உமக்கு முன்னர் நாம் எந்த ஓர் எச்சரிப்பாளரையும் ஓர் ஊரில் அனுப்பியதில்லை, “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்று அதன் செல்வந்தர்கள் கூறியே தவிர. (முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)