குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௨
Qur'an Surah Az-Zukhruf Verse 22
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ قَالُوْٓا اِنَّا وَجَدْنَآ اٰبَاۤءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ (الزخرف : ٤٣)
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- qālū
- قَالُوٓا۟
- they say
- அவர்கள் கூறுகின்றனர்
- innā
- إِنَّا
- "Indeed we
- நிச்சயமாக நாம்
- wajadnā
- وَجَدْنَآ
- [we] found
- கண்டோம்
- ābāanā
- ءَابَآءَنَا
- our forefathers
- எங்கள் மூதாதைகளை
- ʿalā ummatin
- عَلَىٰٓ أُمَّةٍ
- upon a religion
- ஒரு கொள்கையில்
- wa-innā
- وَإِنَّا
- and indeed we
- நிச்சயமாக நாங்கள்
- ʿalā āthārihim
- عَلَىٰٓ ءَاثَٰرِهِم
- on their footsteps
- அவர்களின் அடிச்சுவடுகள் மீதே
- muh'tadūna
- مُّهْتَدُونَ
- (are) guided"
- நேர்வழி நடப்போம்
Transliteration:
Bal qaalooo innaa wajadnaaa aabaaa'anaa 'alaaa ummatinw wa innaa 'alaaa aasaarihim muhtadoon(QS. az-Zukhruf:22)
English Sahih International:
Rather, they say, "Indeed, we found our fathers upon a religion, and we are in their footsteps [rightly] guided." (QS. Az-Zukhruf, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
அன்று! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவ தெல்லாம் நாங்கள் "எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கின்றோம்" என்பதுதான். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்| “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, அவர்கள் கூறுகின்றனர்: நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே நேர்வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)