குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௧
Qur'an Surah Az-Zukhruf Verse 21
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ (الزخرف : ٤٣)
- am ātaynāhum
- أَمْ ءَاتَيْنَٰهُمْ
- Or have We given them
- ?/நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
- kitāban
- كِتَٰبًا
- a book
- ஒரு வேதத்தை
- min qablihi
- مِّن قَبْلِهِۦ
- before it before it
- இதற்கு முன்னர்
- fahum
- فَهُم
- so they
- அவர்கள்
- bihi
- بِهِۦ
- to it
- அதை
- mus'tamsikūna
- مُسْتَمْسِكُونَ
- (are) holding fast?
- பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்
Transliteration:
Am aatainaahum Kitaabam min qablihee fahum bihee mustamsikoon(QS. az-Zukhruf:21)
English Sahih International:
Or have We given them a book before it [i.e., the Quran] to which they are adhering? (QS. Az-Zukhruf, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அல்லது (அவர்கள் சொல்வது போன்று) யாதொரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதனை அவர்கள் இதற்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கின்றனரா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௧)
Jan Trust Foundation
அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் அதை பற்றிப் பிடித்திருக்கின்றார்களா? (அப்படி ஒரு வேதத்தை நாம் கொடுக்கவில்லையே! அப்படி இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)