Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨

Qur'an Surah Az-Zukhruf Verse 2

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۙ (الزخرف : ٤٣)

wal-kitābi
وَٱلْكِتَٰبِ
By the Book
வேதத்தின் மீது சத்தியமாக!
l-mubīni
ٱلْمُبِينِ
the clear
தெளிவான

Transliteration:

Wal Kitaabil Mubeen (QS. az-Zukhruf:2)

English Sahih International:

By the clear Book, (QS. Az-Zukhruf, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨)

Jan Trust Foundation

விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!