Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௮

Qur'an Surah Az-Zukhruf Verse 18

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَمَنْ يُّنَشَّؤُا فِى الْحِلْيَةِ وَهُوَ فِى الْخِصَامِ غَيْرُ مُبِيْنٍ (الزخرف : ٤٣)

awaman yunasha-u
أَوَمَن يُنَشَّؤُا۟
Then (is one) who is brought up
?/யார் வளர்க்கப்படுகிறாரோ
fī l-ḥil'yati
فِى ٱلْحِلْيَةِ
in ornaments
ஆபரணங்களில்
wahuwa
وَهُوَ
and he
இன்னும் அவர்
fī l-khiṣāmi
فِى ٱلْخِصَامِ
in the dispute
வாதிப்பதில்
ghayru mubīnin
غَيْرُ مُبِينٍ
(is) not clear
தெளிவற்றவராக

Transliteration:

Awa mai yunashsha'u fil hilyati wa huwa fil khisaami ghairu mubeen (QS. az-Zukhruf:18)

English Sahih International:

So is one brought up in ornaments while being during conflict unevident [attributed to Allah]? (QS. Az-Zukhruf, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்திலும், (சிங்காரிப்பிலும்) வளர்ந்து வரும் (அவர்கள் இழிவாகக் கருதும் பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௮)

Jan Trust Foundation

ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கின்றாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகின்றீர்கள்?)