Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௬

Qur'an Surah Az-Zukhruf Verse 16

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمِ اتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِيْنَ ۗ (الزخرف : ٤٣)

ami ittakhadha
أَمِ ٱتَّخَذَ
Or has He taken
எடுத்துக்கொண்டானா
mimmā yakhluqu
مِمَّا يَخْلُقُ
of what He has created
தான் படைத்தவற்றில்
banātin
بَنَاتٍ
daughters
பெண் பிள்ளைகளை
wa-aṣfākum
وَأَصْفَىٰكُم
and He has chosen (for) you
இன்னும் உங்களுக்கு தேர்தெடுத்(துக் கொடுத்)தானா?
bil-banīna
بِٱلْبَنِينَ
sons
ஆண் பிள்ளைகளை

Transliteration:

Amit takhaza mimmaa yakhluqu banaatinw wa asfaakum bilbaneen (QS. az-Zukhruf:16)

English Sahih International:

Or has He taken, out of what He has created, daughters and chosen you for [having] sons? (QS. Az-Zukhruf, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(இறைவன்) தான் படைத்த (மலக்குகளாகிய) இவர்களை(த் தனக்குப்) பெண் மக்களாக எடுத்துக்கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு ஆண் மக்களை அளித்தானோ? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௬)

Jan Trust Foundation

அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?