Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௫

Qur'an Surah Az-Zukhruf Verse 15

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ۗاِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِيْنٌ ۗ ࣖ (الزخرف : ٤٣)

wajaʿalū
وَجَعَلُوا۟
But they attribute
அவர்கள் ஆக்கிவிட்டனர்
lahu
لَهُۥ
to Him
அவனுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
from His slaves
அவனது அடியார்களில்
juz'an
جُزْءًاۚ
a portion
சிலரை
inna l-insāna
إِنَّ ٱلْإِنسَٰنَ
Indeed man
நிச்சயமாக மனிதன்
lakafūrun
لَكَفُورٌ
surely (is) clearly ungrateful
மகா நன்றி கெட்டவன்
mubīnun
مُّبِينٌ
surely (is) clearly ungrateful
மிகத் தெளிவான

Transliteration:

Wa ja'aloo lahoo min 'ibaadihee juz'aa; innal insaana lakafoorum mubeen (QS. az-Zukhruf:15)

English Sahih International:

But they have attributed to Him from His servants a portion. Indeed, man is clearly ungrateful. (QS. Az-Zukhruf, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள மலக்குக)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகின்றார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௫)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு (குழந்தைகளாக) ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்.