குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௪
Qur'an Surah Az-Zukhruf Verse 14
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّآ اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ (الزخرف : ٤٣)
- wa-innā
- وَإِنَّآ
- And indeed we
- இன்னும் நிச்சயமாக நாங்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbinā
- رَبِّنَا
- our Lord
- எங்கள் இறைவனின்
- lamunqalibūna
- لَمُنقَلِبُونَ
- will surely return"
- திரும்புகின்றவர்கள்
Transliteration:
Wa innaaa ilaa Rabbinaa lamunqaliboon(QS. az-Zukhruf:14)
English Sahih International:
And indeed we, to our Lord, will [surely] return." (QS. Az-Zukhruf, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்" என்றும் கூறுவீர்களாக! (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௪)
Jan Trust Foundation
“மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்புகின்றவர்கள் ஆவோம்”