குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௩
Qur'an Surah Az-Zukhruf Verse 13
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ (الزخرف : ٤٣)
- litastawū
- لِتَسْتَوُۥا۟
- That you may sit firmly
- நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்
- ʿalā ẓuhūrihi
- عَلَىٰ ظُهُورِهِۦ
- on their backs
- அவற்றின்முதுகுகளில்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- tadhkurū
- تَذْكُرُوا۟
- remember
- நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்
- niʿ'mata
- نِعْمَةَ
- (the) favor
- அருட்கொடையை
- rabbikum
- رَبِّكُمْ
- (of) your Lord
- உங்கள் இறைவனின்
- idhā is'tawaytum
- إِذَا ٱسْتَوَيْتُمْ
- when you sit firmly
- நீங்கள் ஸ்திரமாக அமரும்போது
- ʿalayhi
- عَلَيْهِ
- on them
- அவற்றின் மீது
- wataqūlū
- وَتَقُولُوا۟
- and say
- இன்னும் நீங்கள் கூறுவதற்காக
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- "Glory be (to)
- மகா தூயவன்
- alladhī sakhara
- ٱلَّذِى سَخَّرَ
- the One Who has subjected
- வசப்படுத்தி தந்தவன்
- lanā
- لَنَا
- to us
- எங்களுக்கு
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- wamā kunnā
- وَمَا كُنَّا
- and not we were
- நாங்கள் இருக்கவில்லை
- lahu
- لَهُۥ
- of it
- இதை
- muq'rinīna
- مُقْرِنِينَ
- capable
- கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக
Transliteration:
Litastawoo 'alaa zuhoorihee summa tazkuroo ni'mata Rabbikum izastawaitum 'alaihi wa taqooloo Subhaanal lazee sakhkhara lana haaza wa maa kunnaa lahoo muqrineen(QS. az-Zukhruf:13)
English Sahih International:
That you may settle yourselves upon their backs and then remember the favor of your Lord when you have settled upon them and say, "Exalted is He who has subjected this to us, and we could not have [otherwise] subdued it. (QS. Az-Zukhruf, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும், (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௩)
Jan Trust Foundation
அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும் பிறகு உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும், இன்னும் நீங்கள் (பின்வரும் பிரார்த்தனையை) நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை படைத்தான் அந்த இறைத்துதியாவது:) “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.