وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٦١
- wa-innahu
- وَإِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- laʿil'mun
- لَعِلْمٌ
- அடையாளமாவார்
- lilssāʿati
- لِّلسَّاعَةِ
- மறுமையின்
- falā tamtarunna bihā
- فَلَا تَمْتَرُنَّ بِهَا
- ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்
- wa-ittabiʿūni
- وَٱتَّبِعُونِۚ
- இன்னும் என்னை பின்பற்றுங்கள்!
- hādhā
- هَٰذَا
- இதுதான்
- ṣirāṭun
- صِرَٰطٌ
- நேரான(து)
- mus'taqīmun
- مُّسْتَقِيمٌ
- பாதையாகும்
நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவருமோர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௧)Tafseer
وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ٦٢
- walā yaṣuddannakumu
- وَلَا يَصُدَّنَّكُمُ
- உங்களை தடுத்துவிட வேண்டாம்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُۖ
- ஷைத்தான்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- தெளிவான
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்." ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௨)Tafseer
وَلَمَّا جَاۤءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِيْ تَخْتَلِفُوْنَ فِيْهِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ٦٣
- walammā jāa
- وَلَمَّا جَآءَ
- வந்த போது
- ʿīsā
- عِيسَىٰ
- ஈஸா
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- qad ji'tukum
- قَدْ جِئْتُكُم
- திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்
- bil-ḥik'mati
- بِٱلْحِكْمَةِ
- ஞானத்துடன்
- wali-ubayyina
- وَلِأُبَيِّنَ
- விவரிப்பதற்காகவும்
- lakum baʿḍa
- لَكُم بَعْضَ
- உங்களுக்கு/சிலவற்றை
- alladhī takhtalifūna
- ٱلَّذِى تَخْتَلِفُونَ
- எதில்/கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ
- fīhi
- فِيهِۖ
- அதில்
- fa-ittaqū l-laha
- فَٱتَّقُوا۟ ٱللَّهَ
- ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) "மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிபடுங்கள்" என்றும், ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௩)Tafseer
اِنَّ اللّٰهَ هُوَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٦٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- அல்லாஹ்தான்
- rabbī
- رَبِّى
- எனது இறைவனும்
- warabbukum
- وَرَبُّكُمْ
- உங்கள் இறைவனும்
- fa-uʿ'budūhu
- فَٱعْبُدُوهُۚ
- ஆகவே, அவனையே வணங்குங்கள்!
- hādhā
- هَٰذَا
- இதுதான்
- ṣirāṭun mus'taqīmun
- صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
- நேரான பாதையாகும்
"நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (என்னை வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி" என்றும் கூறினார். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௪)Tafseer
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ ۚفَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ ٦٥
- fa-ikh'talafa
- فَٱخْتَلَفَ
- தர்க்கித்தனர்
- l-aḥzābu
- ٱلْأَحْزَابُ
- கூட்டங்கள்
- min baynihim
- مِنۢ بَيْنِهِمْۖ
- தங்களுக்கு மத்தியில்
- fawaylun
- فَوَيْلٌ
- நாசம் உண்டாகட்டும்
- lilladhīna ẓalamū
- لِّلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயக்காரர்களுக்கு
- min ʿadhābi
- مِنْ عَذَابِ
- வேதனையின்
- yawmin
- يَوْمٍ
- நாளில்
- alīmin
- أَلِيمٍ
- வலி தரக்கூடியது
எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையின் கேடுதான்! ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௫)Tafseer
هَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٦٦
- hal yanẓurūna
- هَلْ يَنظُرُونَ
- அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
- illā l-sāʿata
- إِلَّا ٱلسَّاعَةَ
- தவிர/மறுமை
- an tatiyahum
- أَن تَأْتِيَهُم
- அவர்களிடம் வருவதை
- baghtatan
- بَغْتَةً
- திடீரென்று
- wahum lā yashʿurūna
- وَهُمْ لَا يَشْعُرُونَ
- அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதேயன்றி (வேறு எதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௬)Tafseer
اَلْاَخِلَّاۤءُ يَوْمَىِٕذٍۢ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ۗ ࣖ ٦٧
- al-akhilāu
- ٱلْأَخِلَّآءُ
- நண்பர்கள் எல்லாம்
- yawma-idhin
- يَوْمَئِذٍۭ
- அந்நாளில்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- சிலருக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரிகள்
- illā
- إِلَّا
- தவிர
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களை
அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகிவிடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௭)Tafseer
يٰعِبَادِ لَاخَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَآ اَنْتُمْ تَحْزَنُوْنَۚ ٦٨
- yāʿibādi
- يَٰعِبَادِ
- என் அடியார்களே!
- lā khawfun
- لَا خَوْفٌ
- பயமில்லை
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்களுக்கு
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- walā antum taḥzanūna
- وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
- இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
(அந்நாளில் இறை அச்சமுடையவர்களை நோக்கி) "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு யாதொரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௮)Tafseer
اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَۚ ٦٩
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தார்கள்
- mus'limīna
- مُسْلِمِينَ
- முஸ்லிம்களாக
இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௯)Tafseer
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ٧٠
- ud'khulū
- ٱدْخُلُوا۟
- நுழையுங்கள்
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- antum
- أَنتُمْ
- நீங்களும்
- wa-azwājukum
- وَأَزْوَٰجُكُمْ
- உங்கள் மனைவிகளும்
- tuḥ'barūna
- تُحْبَرُونَ
- நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௦)Tafseer