Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௬

Qur'an Surah Ash-Shuraa Verse 6

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْۖ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ (الشورى : ٤٢)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
take
அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
protectors
உதவியாளர்களாக
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
ḥafīẓun
حَفِيظٌ
(is) a Guardian
கண்காணிப்பவன்
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
wamā anta
وَمَآ أَنتَ
and not you
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
(are) over them
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
a manager
பொறுப்பாளர்

Transliteration:

Wallazeenat takhazoo min dooniheee awliyaaa'al laahu hafeezun 'alaihim wa maaa anta 'alaihim biwakeel (QS. aš-Šūrā:6)

English Sahih International:

And those who take as allies other than Him – Allah is [yet] Guardian over them; and you, [O Muhammad], are not over them a manager. (QS. Ash-Shuraa, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கின்றான். (நபியே!) அவர்களுக்கு நீங்கள் பொறுப்பாளரல்ல. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௬)

Jan Trust Foundation

அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனை அன்றி எவர்கள் உதவியாளர்களை (-பாதுகாவலர்களை, வணக்கத்திற்குரியவர்களை) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் மீது அல்லாஹ்தான் கண்காணிப்பவன் ஆவான். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் இல்லை. (ஆகவே, அல்லாஹ் அவர்களின் செயல்களைப் பதிவு செய்து அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.)