குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௯
Qur'an Surah Ash-Shuraa Verse 49
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَخْلُقُ مَا يَشَاۤءُ ۗيَهَبُ لِمَنْ يَّشَاۤءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَاۤءُ الذُّكُوْرَ ۙ (الشورى : ٤٢)
- lillahi
- لِّلَّهِ
- To Allah
- அல்லாஹ்விற்கே
- mul'ku
- مُلْكُ
- (belongs the) dominion
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- and the earth
- இன்னும் பூமி(யின்)
- yakhluqu
- يَخْلُقُ
- He creates
- படைக்கின்றான்
- mā yashāu
- مَا يَشَآءُۚ
- what He wills
- தான் நாடுவதை
- yahabu
- يَهَبُ
- He grants
- வழங்குகின்றான்
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- to whom He wills
- தான் நாடியவர்களுக்கு
- ināthan
- إِنَٰثًا
- females
- பெண் பிள்ளைகளை
- wayahabu
- وَيَهَبُ
- and He grants
- இன்னும் வழங்குகின்றான்
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- to whom He wills
- தான் நாடியவர்களுக்கு
- l-dhukūra
- ٱلذُّكُورَ
- [the] males
- ஆண் பிள்ளைகளை
Transliteration:
Lillaahi mulkus samaawaati wal ard; yakhluqu maa yashaaa'; yahabu limai yashaaa'u inaasanw wa yahabu limai yashaaa'uz zukoor(QS. aš-Šūrā:49)
English Sahih International:
To Allah belongs the dominion of the heavens and the earth; He creates what He wills. He gives to whom He wills female [children], and He gives to whom He wills males. (QS. Ash-Shuraa, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
வானம், பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கின்றான். ஆகவே, அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௯)
Jan Trust Foundation
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன் தான் நாடுவதை படைக்கின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு பெண் பிள்ளைகளை வழங்குகின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகின்றான்.