Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௩

Qur'an Surah Ash-Shuraa Verse 43

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ࣖ (الشورى : ٤٢)

walaman ṣabara
وَلَمَن صَبَرَ
And whoever (is) patient
யார் பொறுமையாக இருப்பாரோ
waghafara
وَغَفَرَ
and forgives
இன்னும் மன்னிப்பாரோ
inna dhālika
إِنَّ ذَٰلِكَ
indeed that
நிச்சயமாக அது
lamin ʿazmi l-umūri
لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ
(is) surely of matters of determination matters of determination
மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்

Transliteration:

Wa laman sabara wa ghafara inna zaalika lamin 'azmil umoor (QS. aš-Šūrā:43)

English Sahih International:

And whoever is patient and forgives – indeed, that is of the matters [worthy] of resolve. (QS. Ash-Shuraa, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் பொறுமையாக இருப்பாரோ, இன்னும் மன்னிப்பாரோ நிச்சயமாக அது மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்.