Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௧

Qur'an Surah Ash-Shuraa Verse 41

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰۤىِٕكَ مَا عَلَيْهِمْ مِّنْ سَبِيْلٍۗ (الشورى : ٤٢)

walamani
وَلَمَنِ
And surely whosoever
யார்
intaṣara
ٱنتَصَرَ
defends himself
பழிவாங்குவாரோ
baʿda ẓul'mihi
بَعْدَ ظُلْمِهِۦ
after he has been wronged
தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
fa-ulāika mā ʿalayhim
فَأُو۟لَٰٓئِكَ مَا عَلَيْهِم
then those not (is) against them
அவர்கள் மீது இல்லை
min sabīlin
مِّن سَبِيلٍ
any way
எவ்வித குற்றமும்

Transliteration:

Wa lamanin tasara ba'da zulmihee fa ulaaa'ika maa 'alaihim min sabeel (QS. aš-Šūrā:41)

English Sahih International:

And whoever retaliates after having been wronged – those have not upon them any cause [for blame]. (QS. Ash-Shuraa, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது யாதொரு குற்றமுமில்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௧)

Jan Trust Foundation

எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்குவாரோ அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை.