Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௯

Qur'an Surah Ash-Shuraa Verse 39

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اِذَآ اَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُوْنَ (الشورى : ٤٢)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
idhā aṣābahumu
إِذَآ أَصَابَهُمُ
when strikes them
அவர்களுக்கு நிகழ்ந்தால்
l-baghyu
ٱلْبَغْىُ
tyranny
அநியாயம்
hum yantaṣirūna
هُمْ يَنتَصِرُونَ
they defend themselves
அவர்கள் பழிவாங்குவார்கள்

Transliteration:

Wallazeena izaa asaabahumul baghyu hum yantasiroon (QS. aš-Šūrā:39)

English Sahih International:

And those who, when tyranny strikes them, they retaliate [in a just manner]. (QS. Ash-Shuraa, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அவர்களில் எவரையும் (எவரும்) அநியாயம் செய்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அநியாயம் நிகழ்ந்தால் அவர்கள் (நீதமாக) பழி வாங்குவார்கள்.