Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௫

Qur'an Surah Ash-Shuraa Verse 35

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيَعْلَمَ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِنَاۗ مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ (الشورى : ٤٢)

wayaʿlama
وَيَعْلَمَ
And may know
அவன் நன்கறிவான்
alladhīna yujādilūna
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
those who dispute
தர்க்கிப்பவர்களை
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
concerning Our Signs
நமது வசனங்களில்
mā lahum
مَا لَهُم
(that) not for them
அவர்களுக்கு இல்லை
min maḥīṣin
مِّن مَّحِيصٍ
any place of refuge
தப்பிக்கும் இடம் ஏதும்

Transliteration:

Wa ya'lamal lazeena yujaadiloona feee Aayaatinaa maa lahum mim mahees (QS. aš-Šūrā:35)

English Sahih International:

And [that is so] those who dispute concerning Our signs may know that for them there is no place of escape. (QS. Ash-Shuraa, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர் களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்கள் தப்ப வழி இல்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது வசனங்களில் தர்க்கிப்பவர்களை அவன் நன்கறிவான். தப்பிக்கும் இடம் ஏதும் அவர்களுக்கு இல்லை.