Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௪

Qur'an Surah Ash-Shuraa Verse 34

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَيَعْفُ عَنْ كَثِيْرٍۙ (الشورى : ٤٢)

aw
أَوْ
Or
அல்லது
yūbiq'hunna
يُوبِقْهُنَّ
He could destroy them
அவற்றை அவன் அழித்து விடுவான்
bimā kasabū
بِمَا كَسَبُوا۟
for what they have earned;
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
wayaʿfu
وَيَعْفُ
but He pardons
இன்னும் மன்னித்து விடுகிறான்
ʿan kathīrin
عَن كَثِيرٍ
[from] much
அதிகமான தவறுகளை

Transliteration:

Aw yoobiqhunna bimaa kasaboo wa ya'fu 'an kaseer (QS. aš-Šūrā:34)

English Sahih International:

Or He could destroy them for what they earned; but He pardons much. (QS. Ash-Shuraa, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவைகளை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், அவர்(களின் அனேகக் குற்றங்)களை மன்னித்து விடுகின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

அல்லது அவர்கள் சம்பாதித்த (தீ)வினையின் காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது (பாவங்களில்) அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை அவன் அழித்து விடுவான். இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் மன்னித்து (உங்களை தண்டிக்காமல் விட்டு) விடுகிறான்.