Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௨

Qur'an Surah Ash-Shuraa Verse 32

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِ ۗ (الشورى : ٤٢)

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِ
And among His Signs
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
l-jawāri
ٱلْجَوَارِ
(are) the ships
மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள்
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
in the sea
கடலில்
kal-aʿlāmi
كَٱلْأَعْلَٰمِ
like [the] mountains
மலைகளைப் போன்று

Transliteration:

Wa min Aayaatihil ja waarifil bahri kal a'lam (QS. aš-Šūrā:32)

English Sahih International:

And of His signs are the ships in the sea, like mountains. (QS. Ash-Shuraa, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கடலில் மலைகளைப் போன்று மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்.