குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௧
Qur'an Surah Ash-Shuraa Verse 31
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ (الشورى : ٤٢)
- wamā antum bimuʿ'jizīna
- وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
- And not you (can) escape
- நீங்கள் தப்பித்துவிட முடியாது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۖ
- in the earth
- இந்த பூமியில்
- wamā lakum
- وَمَا لَكُم
- and not for you
- இன்னும் உங்களுக்குஇல்லை
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- besides besides Allah
- அல்லாஹ்வையன்றி
- min waliyyin
- مِن وَلِىٍّ
- any protector
- எந்த பாதுகாவலரும்
- walā naṣīrin
- وَلَا نَصِيرٍ
- and not any helper
- எந்த உதவியாளரும் இல்லை
Transliteration:
Wa maaa antum bimu'jizeena fil ardi wa maa lakum min doonil laahi minw wa liyyinw wa laa naseer(QS. aš-Šūrā:31)
English Sahih International:
And you will not cause failure [to Allah] upon the earth. And you have not besides Allah any protector or helper. (QS. Ash-Shuraa, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. தவிர, அல்லாஹ்வையன்றி உங்களை காப்பாற்றுபவனும் இல்லை; உங்களுக்கு உதவி செய்பவனும் இல்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௧)
Jan Trust Foundation
இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் இந்த பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டும்) தப்பித்துவிட முடியாது. அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.