Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௦

Qur'an Surah Ash-Shuraa Verse 30

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍۗ (الشورى : ٤٢)

wamā aṣābakum
وَمَآ أَصَٰبَكُم
And whatever befalls you
எது/உங்களுக்கு ஏற்பட்டதோ
min muṣībatin
مِّن مُّصِيبَةٍ
of (the) misfortune
சோதனைகளில்
fabimā kasabat
فَبِمَا كَسَبَتْ
(is because) of what have earned
செய்தவற்றினால்தான்
aydīkum
أَيْدِيكُمْ
your hands
உங்கள் கரங்கள்
wayaʿfū
وَيَعْفُوا۟
But He pardons
இன்னும் மன்னித்துவிடுகிறான்
ʿan kathīrin
عَن كَثِيرٍ
[from] much
அதிகமான தவறுகளை

Transliteration:

Wa maaa asaabakum mim museebatin fabimaa kasabat aydeekum wa ya'foo 'an kaseer (QS. aš-Šūrā:30)

English Sahih International:

And whatever strikes you of disaster – it is for what your hands have earned; but He pardons much. (QS. Ash-Shuraa, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

யாதொரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், அவைகளில்) அனேகவற்றை அவன் மன்னித்து விடுகின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சோதனைகளில் எது உங்களுக்கு ஏற்பட்டதோ அது உங்கள் கரங்கள் செய்தவற்றினால்தான் (ஏற்பட்டது). இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் மன்னித்து (உங்களை தண்டிக்காமல் விட்டு) விடுகிறான்.