குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩
Qur'an Surah Ash-Shuraa Verse 3
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ يُوْحِيْٓ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ (الشورى : ٤٢)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- yūḥī
- يُوحِىٓ
- reveals
- வஹீ அறிவித்தான்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கும்
- wa-ilā alladhīna min qablika
- وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ
- and to those before you before you
- உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவனும்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- மகா ஞானவானும்
Transliteration:
Kazaalika yooheee ilaika wa ilal lazeena min qablikal laahul 'Azeezul Hakeem(QS. aš-Šūrā:3)
English Sahih International:
Thus has He revealed to you, [O Muhammad], and to those before you – Allah, the Exalted in Might, the Wise. (QS. Ash-Shuraa, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்த அத்தியாயம் உங்களுக்கு அருள் செய்யப்படுகின்றது.) இவ்வாறே உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானமிக்கவனுமான அல்லாஹ் (தன்னுடைய வசனங்களை) வஹீ மூலம் அறிவித்து வந்திருக்கின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩)
Jan Trust Foundation
(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான் உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் மிகைத்தவனும் மகா ஞானவானும் ஆகிய அல்லாஹ் வஹ்யி அறிவித்தான்.