Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Page: 4

Ash-Shuraa

(aš-Šūrā)

௩௧

وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ٣١

wamā antum bimuʿ'jizīna
وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
நீங்கள் தப்பித்துவிட முடியாது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۖ
இந்த பூமியில்
wamā lakum
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்குஇல்லை
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min waliyyin
مِن وَلِىٍّ
எந்த பாதுகாவலரும்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
எந்த உதவியாளரும் இல்லை
நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. தவிர, அல்லாஹ்வையன்றி உங்களை காப்பாற்றுபவனும் இல்லை; உங்களுக்கு உதவி செய்பவனும் இல்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௧)
Tafseer
௩௨

وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِ ۗ ٣٢

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
l-jawāri
ٱلْجَوَارِ
மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள்
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
kal-aʿlāmi
كَٱلْأَعْلَٰمِ
மலைகளைப் போன்று
கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௨)
Tafseer
௩௩

اِنْ يَّشَأْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ ٣٣

in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yus'kini
يُسْكِنِ
அமைதியாக்கி விடுவான்
l-rīḥa
ٱلرِّيحَ
காற்றுகளை
fayaẓlalna
فَيَظْلَلْنَ
ஆகிவிடும்
rawākida
رَوَاكِدَ
அசையாமல் நிற்கக்கூடியதாக
ʿalā ẓahrihi
عَلَىٰ ظَهْرِهِۦٓۚ
அதன் மீதே
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
பெரும் பொறுமையாளர்கள்
shakūrin
شَكُورٍ
நன்றி உள்ளவர்கள்
அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய கஷ்டங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளிருக்கின்றன. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௩)
Tafseer
௩௪

اَوْ يُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَيَعْفُ عَنْ كَثِيْرٍۙ ٣٤

aw
أَوْ
அல்லது
yūbiq'hunna
يُوبِقْهُنَّ
அவற்றை அவன் அழித்து விடுவான்
bimā kasabū
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
wayaʿfu
وَيَعْفُ
இன்னும் மன்னித்து விடுகிறான்
ʿan kathīrin
عَن كَثِيرٍ
அதிகமான தவறுகளை
அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவைகளை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், அவர்(களின் அனேகக் குற்றங்)களை மன்னித்து விடுகின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௪)
Tafseer
௩௫

وَّيَعْلَمَ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِنَاۗ مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ ٣٥

wayaʿlama
وَيَعْلَمَ
அவன் நன்கறிவான்
alladhīna yujādilūna
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
தர்க்கிப்பவர்களை
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
mā lahum
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
min maḥīṣin
مِّن مَّحِيصٍ
தப்பிக்கும் இடம் ஏதும்
அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர் களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்கள் தப்ப வழி இல்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௫)
Tafseer
௩௬

فَمَآ اُوْتِيْتُمْ مِّنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى لِلَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۚ ٣٦

famā ūtītum
فَمَآ أُوتِيتُم
நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாம்
min shayin
مِّن شَىْءٍ
பொருள்கள்
famatāʿu
فَمَتَٰعُ
இன்பமாகும்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
wamā
وَمَا
எது உள்ளதோ
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது(ம்)
wa-abqā
وَأَبْقَىٰ
மிக நிரந்தரமானது(ம்)
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
waʿalā rabbihim
وَعَلَىٰ رَبِّهِمْ
இன்னும் தங்கள் இறைவனையே
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
சார்ந்திருப்பார்கள்
(இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர் களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவைகளோ மிக்க மேலான வைகளும் நிலையானவைகளுமாகும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௬)
Tafseer
௩௭

وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰۤىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَ ۚ ٣٧

wa-alladhīna yajtanibūna
وَٱلَّذِينَ يَجْتَنِبُونَ
இன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள்
kabāira l-ith'mi
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
பெரும் பாவங்களை விட்டும்
wal-fawāḥisha
وَٱلْفَوَٰحِشَ
மானக்கேடான விஷயங்களை விட்டும்
wa-idhā mā ghaḍibū hum
وَإِذَا مَا غَضِبُوا۟ هُمْ
அவர்கள் கோபப்படும்போது
yaghfirūna
يَغْفِرُونَ
மன்னித்து விடுவார்கள்
(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௭)
Tafseer
௩௮

وَالَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَۖ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْۖ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۚ ٣٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
is'tajābū
ٱسْتَجَابُوا۟
பதில் அளிப்பார்கள்
lirabbihim
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wa-amruhum
وَأَمْرُهُمْ
இன்னும் அவர்களது காரியம்
shūrā
شُورَىٰ
ஆலோசிக்கப்படும்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் கொடுப்பார்கள்
தவிர, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள். அவர் களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோச னைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவை களிலிருந்து தானமும் செய்வார்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௮)
Tafseer
௩௯

وَالَّذِيْنَ اِذَآ اَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُوْنَ ٣٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
idhā aṣābahumu
إِذَآ أَصَابَهُمُ
அவர்களுக்கு நிகழ்ந்தால்
l-baghyu
ٱلْبَغْىُ
அநியாயம்
hum yantaṣirūna
هُمْ يَنتَصِرُونَ
அவர்கள் பழிவாங்குவார்கள்
அவர்களில் எவரையும் (எவரும்) அநியாயம் செய்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௯)
Tafseer
௪௦

وَجَزٰۤؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۚفَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ ۗاِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ ٤٠

wajazāu
وَجَزَٰٓؤُا۟
தண்டனை
sayyi-atin
سَيِّئَةٍ
தீமையின்
sayyi-atun
سَيِّئَةٌ
தீமைதான்
mith'luhā
مِّثْلُهَاۖ
அது போன்ற
faman ʿafā
فَمَنْ عَفَا
யார்/மன்னிப்பாரோ
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
இன்னும் சமாதானம் செய்வாரோ
fa-ajruhu
فَأَجْرُهُۥ
அவரது கூலி
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௦)
Tafseer