Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௭

Qur'an Surah Fussilat Verse 7

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ (فصلت : ٤١)

alladhīna lā yu'tūna
ٱلَّذِينَ لَا يُؤْتُونَ
Those who (do) not give
எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
wahum
وَهُم
and they
இன்னும் அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
hum
هُمْ
they
அவர்கள்
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers
நிராகரிக்கின்றனர்

Transliteration:

Allazeena laa yu'toonaz Zakaata wa hum bil-Aakhiratihum kaafiroon (QS. Fuṣṣilat:7)

English Sahih International:

Those who do not give Zakah, and in the Hereafter they are disbelievers. (QS. Fussilat, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௭)

Jan Trust Foundation

அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (செல்வங்களில் அவற்றுக்குரிய) ஸகாத்தை கொடுப்பதில்லை. இன்னும் அவர்கள் மறுமையை நிராகரிக்கின்றனர்.