Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௫௪

Qur'an Surah Fussilat Verse 54

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَآ اِنَّهُمْ فِيْ مِرْيَةٍ مِّنْ لِّقَاۤءِ رَبِّهِمْ ۗ اَلَآ اِنَّهٗ بِكُلِّ شَيْءٍ مُّحِيْطٌ ࣖ (فصلت : ٤١)

alā
أَلَآ
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
innahum
إِنَّهُمْ
they
நிச்சயமாக அவர்கள்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
(are) in doubt
சந்தேகத்தில் இருக்கின்றனர்
min liqāi
مِّن لِّقَآءِ
about (the) meeting
சந்திப்பதில்
rabbihim
رَبِّهِمْۗ
(with) their Lord?
தங்கள் இறைவனை
alā
أَلَآ
Unquestionably
அறிந்து கொள்ளுங்கள்!
innahu
إِنَّهُۥ
indeed He
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
(is) of all things
எல்லாவற்றையும்
muḥīṭun
مُّحِيطٌۢ
encompassing
சூழ்ந்தவன்

Transliteration:

Alaaa innahum fee miryatim mil liqaaa'i Rabbihim; alaaa innahoo bikulli shai'im muheet (QS. Fuṣṣilat:54)

English Sahih International:

Unquestionably, they are in doubt about the meeting with their Lord. Unquestionably He is, of all things, encompassing. (QS. Fussilat, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௫௪)

Jan Trust Foundation

அறிந்து கொள்க| நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க| நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பதில் சந்தேகத்தில் இருக்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் (தனது அறிவாலும் ஆற்றலாலும்) சூழ்ந்தவன் ஆவான்.