Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௯

Qur'an Surah Fussilat Verse 49

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَاۤءِ الْخَيْرِۖ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَـُٔوْسٌ قَنُوْطٌ (فصلت : ٤١)

lā yasamu
لَّا يَسْـَٔمُ
(Does) not get tired
சடைவடையமாட்டான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
man
மனிதன்
min duʿāi
مِن دُعَآءِ
of praying
பிரார்த்திப்பதில்
l-khayri
ٱلْخَيْرِ
(for) the good
நன்மைக்காக
wa-in massahu
وَإِن مَّسَّهُ
but if touches him
அவனுக்கு நிகழ்ந்தால்
l-sharu
ٱلشَّرُّ
the evil
தீமைகள்
fayaūsun
فَيَـُٔوسٌ
then he gives up hope
நிராசை அடைந்தவனாக
qanūṭun
قَنُوطٌ
(and) despairs
நம்பிக்கை இழந்தவனாக

Transliteration:

Laa yas'amul insaanu min du'aaa'il khairi wa im massa hush sharru fa ya'oosun qanoot (QS. Fuṣṣilat:49)

English Sahih International:

Man is not weary of supplication for good [things], but if evil touches him, he is hopeless and despairing. (QS. Fussilat, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை யாதொரு தீங்கு அணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகின்றான். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௯)

Jan Trust Foundation

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதன் நன்மைக்காகப் பிரார்த்திப்பதில் சடைவடைய மாட்டான். (ஆனால்) அவனுக்கு தீமைகள் நிகழ்ந்தால் அவன் நிராசை அடைந்தவனாக, நம்பிக்கை இழந்தவனாக ஆகிவிடுகிறான்.