Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௬

Qur'an Surah Fussilat Verse 46

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۙوَمَنْ اَسَاۤءَ فَعَلَيْهَا ۗوَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ ۔ (فصلت : ٤١)

man ʿamila
مَّنْ عَمِلَ
Whoever does
யார் செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
righteous deeds
நல்லதை
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
then it is for his soul;
அது அவருக்குத்தான் நன்மையாகும்
waman
وَمَنْ
and whoever
இன்னும் யார்
asāa
أَسَآءَ
does evil
தீயதை செய்வாரோ
faʿalayhā
فَعَلَيْهَاۗ
then it is against it
அது அவருக்குத்தான் கேடாகும்
wamā
وَمَا
And not
இல்லை
rabbuka
رَبُّكَ
(is) your Lord
உமது இறைவன்
biẓallāmin
بِظَلَّٰمٍ
unjust
அநியாயம் செய்பவனாக
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
to His slaves
அடியார்களுக்கு

Transliteration:

Man 'amila salihan falinafshihee wa man asaaa'a fa'alaihaa; wamaa rabbuka bizallaamil lil 'abeed (QS. Fuṣṣilat:46)

English Sahih International:

Whoever does righteousness – it is for his [own] soul; and whoever does evil [does so] against it. And your Lord is not ever unjust to [His] servants. (QS. Fussilat, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

எவர் நன்மைகள் செய்கின்றாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கின்றாரோ, அது அவருக்கே கேடாகும். உங்களது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வ தில்லை. (அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். யார் தீயதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை.