குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪
Qur'an Surah Fussilat Verse 4
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَشِيْرًا وَّنَذِيْرًاۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ (فصلت : ٤١)
- bashīran
- بَشِيرًا
- A giver of glad tidings
- நற்செய்தி கூறக்கூடியது
- wanadhīran
- وَنَذِيرًا
- and a warner;
- அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியது
- fa-aʿraḍa
- فَأَعْرَضَ
- but turn away
- புறக்கணித்தனர்
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- most of them
- அதிகமானோர் அவர்களில்
- fahum
- فَهُمْ
- so they
- இன்னும் அவர்கள்
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- (do) not hear
- செவியேற்பதில்லை
Transliteration:
Basheeranw wa nazeeran fa-a'rada aksaruhum fahum laa yasma'oon(QS. Fuṣṣilat:4)
English Sahih International:
As a giver of good tidings and a warner; but most of them turn away, so they do not hear. (QS. Fussilat, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை. (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪)
Jan Trust Foundation
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். இன்னும் அவர்கள் (அதை) செவியேற்பதில்லை.