Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩௫

Qur'an Surah Fussilat Verse 35

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يُلَقّٰىهَآ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاۚ وَمَا يُلَقّٰىهَآ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ (فصلت : ٤١)

wamā yulaqqāhā
وَمَا يُلَقَّىٰهَآ
And not it is granted
இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
alladhīna ṣabarū
ٱلَّذِينَ صَبَرُوا۟
(to) those who (are) patient
பொறுமையாளர்கள்
wamā yulaqqāhā
وَمَا يُلَقَّىٰهَآ
and not it is granted
இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
illā dhū ḥaẓẓin ʿaẓīmin
إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
except (to the) owner (of) fortune great
பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர

Transliteration:

Wa maa yulaqqaahaaa illal lazeena sabaroo wa maa yulaqqaahaaa illaa zoo hazzin 'azeem (QS. Fuṣṣilat:35)

English Sahih International:

But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good]. (QS. Fussilat, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (-இந்த பண்பை) பொறுமையாளர்கள் தவிர மற்றவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும் பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர மற்றவர்கள் இதை (-இந்த பண்பை) கொடுக்கப்பட மாட்டார்கள்.