Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩௨

Qur'an Surah Fussilat Verse 32

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ ࣖ (فصلت : ٤١)

nuzulan
نُزُلًا
A hospitable gift
விருந்தோம்பலாக
min
مِّنْ
from
இருந்து
ghafūrin
غَفُورٍ
(the) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmin
رَّحِيمٍ
(the) Most Merciful"
மகா கருணையாளன்

Transliteration:

Nuzulam min Ghafoorir Raheem (QS. Fuṣṣilat:32)

English Sahih International:

As accommodation from a [Lord who is] Forgiving and Merciful." (QS. Fussilat, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவை எல்லாம்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளனிடமிருந்து விருந்தோம்பலாக (உங்களுக்கு வழங்கப்படும்).