Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩

Qur'an Surah Fussilat Verse 3

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كِتٰبٌ فُصِّلَتْ اٰيٰتُهٗ قُرْاٰنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَّعْلَمُوْنَۙ (فصلت : ٤١)

kitābun
كِتَٰبٌ
A Book
வேதமாகும்
fuṣṣilat
فُصِّلَتْ
are detailed
விவரிக்கப்பட்டன
āyātuhu
ءَايَٰتُهُۥ
its Verses
இதன் வசனங்கள்
qur'ānan
قُرْءَانًا
a Quran
குர்ஆன்
ʿarabiyyan
عَرَبِيًّا
(in) Arabic
அரபி மொழியிலான
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்காக
yaʿlamūna
يَعْلَمُونَ
who know
அறிகின்றார்கள்

Transliteration:

Kitaabun fussilat Aayaatuhoo Qur-aanan 'Arabiyyal liqawminy ya'lamoon (QS. Fuṣṣilat:3)

English Sahih International:

A Book whose verses have been detailed, an Arabic Quran for a people who know, (QS. Fussilat, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

இது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப் பட்டுள்ளன. (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௩)

Jan Trust Foundation

அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது) அரபி மொழியில் உள்ள (போற்றத் தகுந்த) குர்ஆன் என்னும் வேதமாகும். (அரபி மொழியை) அறிகின்ற மக்களுக்காக (அரபி மொழியில்) இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டன.