Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨௪

Qur'an Surah Fussilat Verse 24

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ ۚوَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ (فصلت : ٤١)

fa-in yaṣbirū
فَإِن يَصْبِرُوا۟
Then if they endure
அவர்கள் பொறுமையாக இருந்தாலும்
fal-nāru
فَٱلنَّارُ
the Fire
நரகம்தான்
mathwan
مَثْوًى
(is) an abode
தங்குமிடமாகும்
lahum
لَّهُمْۖ
for them;
அவர்களுக்குரிய
wa-in yastaʿtibū
وَإِن يَسْتَعْتِبُوا۟
and if they ask for favor
அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்
famā hum mina l-muʿ'tabīna
فَمَا هُم مِّنَ ٱلْمُعْتَبِينَ
then not they (will be) of those who receive favor
அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்

Transliteration:

Fa-iny yasbiroo fan Naaru maswal lahum wa iny-yasta'tiboo famaa hum minal mu'tabeen (QS. Fuṣṣilat:24)

English Sahih International:

So [even] if they are patient, the Fire is a residence for them; and if they ask to appease [Allah], they will not be of those who are allowed to appease. (QS. Fussilat, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்பைக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பொறுமையாக இருந்தாலும் (இல்லை என்றாலும்) நரகம்தான் அவர்களுக்குரிய தங்குமிடமாகும். அவர்கள் (தங்களுக்கு விருப்பமான ஒன்றின் பக்கம்) தங்களைத் திருப்புமாறு கோரினால் அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்.