குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨
Qur'an Surah Fussilat Verse 2
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۚ (فصلت : ٤١)
- tanzīlun
- تَنزِيلٌ
- A revelation
- இறக்கப்பட்ட வேதமாகும்
- mina l-raḥmāni
- مِّنَ ٱلرَّحْمَٰنِ
- from the Most Gracious
- பேரன்பாளனிடமிருந்து
- l-raḥīmi
- ٱلرَّحِيمِ
- the Most Merciful
- பேரருளாளன்
Transliteration:
Tanzeelum Minar-Rahmaanir-Raheem(QS. Fuṣṣilat:2)
English Sahih International:
[This is] a revelation from the Entirely Merciful, the Especially Merciful – (QS. Fussilat, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது. (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௨)
Jan Trust Foundation
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பேரருளாளன் பேரன்பாளனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் இது.