Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௩

Qur'an Surah Fussilat Verse 13

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۗ (فصلت : ٤١)

fa-in aʿraḍū
فَإِنْ أَعْرَضُوا۟
But if they turn away
அவர்கள் புறக்கணித்தால்
faqul
فَقُلْ
then say
கூறுவீராக!
andhartukum
أَنذَرْتُكُمْ
"I have warned you
உங்களுக்கு எச்சரிக்கிறேன்
ṣāʿiqatan
صَٰعِقَةً
(of) a thunderbolt
ஒரு பேரழிவை
mith'la
مِّثْلَ
like
போன்ற
ṣāʿiqati
صَٰعِقَةِ
(the) thunderbolt
(ஏற்பட்ட) பேரழிவை
ʿādin
عَادٍ
(of) Aad
ஆது உடைய
wathamūda
وَثَمُودَ
and Thamud"
இன்னும் ஸமூது

Transliteration:

Fa-in a'radoo faqul anzartukum saa'iqatam misla saa'iqati 'Aadinw wa Samood (QS. Fuṣṣilat:13)

English Sahih International:

But if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] Aad and Thamud. (QS. Fussilat, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்." (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறுவீராக! ஆது, சமூது உடைய பேரழிவைப் போன்ற ஒரு பேரழிவை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.