குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௮௧
Qur'an Surah Ghafir Verse 81
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيُرِيْكُمْ اٰيٰتِهٖۖ فَاَيَّ اٰيٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ (غافر : ٤٠)
- wayurīkum
- وَيُرِيكُمْ
- And He shows you
- அவன் உங்களுக்கு காண்பிக்கிறான்
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- His Signs
- தனது அத்தாட்சிகளை
- fa-ayya
- فَأَىَّ
- Then which
- எதை
- āyāti
- ءَايَٰتِ
- (of the) Signs
- அத்தாட்சிகளில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- tunkirūna
- تُنكِرُونَ
- will you deny?
- நீங்கள் மறுப்பீர்கள்
Transliteration:
Wa yureekum Aayaatihee fa ayya Aayaatil laahi tunkiroon(QS. Ghāfir:81)
English Sahih International:
And He shows you His signs. So which of the signs of Allah do you deny? (QS. Ghafir, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
இன்னும், அவன் உங்களுக்குத் தன்னுடைய (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்? (ஸூரத்துல் முஃமின், வசனம் ௮௧)
Jan Trust Foundation
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்.