குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௯
Qur'an Surah Ghafir Verse 79
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُوْنَۖ (غافر : ٤٠)
- al-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- alladhī
- ٱلَّذِى
- (is) the One Who
- எப்படிப்பட்டவன்
- jaʿala lakumu
- جَعَلَ لَكُمُ
- made for you
- உங்களுக்காக படைத்தான்
- l-anʿāma
- ٱلْأَنْعَٰمَ
- the cattle
- கால்நடைகளை
- litarkabū
- لِتَرْكَبُوا۟
- that you may ride
- நீங்கள் வாகனிப்பதற்காக
- min'hā
- مِنْهَا
- some of them
- அவற்றில்
- wamin'hā
- وَمِنْهَا
- and some of them
- அவற்றில் சிலவற்றை
- takulūna
- تَأْكُلُونَ
- you eat
- நீங்கள் புசிக்கின்றீர்கள்
Transliteration:
Allaahul lazee ja'ala lakumul an'aama litarkaboo minhaa wa minhaa taakuloon(QS. Ghāfir:79)
English Sahih International:
It is Allah who made for you the grazing animals upon which you ride, and some of them you eat. (QS. Ghafir, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கின்றான். (அவைகளில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௯)
Jan Trust Foundation
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக படைத்தான். அவற்றில் (சிலவற்றை) நீங்கள் புசிக்கின்றீர்கள்.