Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௬

Qur'an Surah Ghafir Verse 76

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُدْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚفَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ (غافر : ٤٠)

ud'khulū
ٱدْخُلُوٓا۟
Enter
நீங்கள் நுழையுங்கள்!
abwāba
أَبْوَٰبَ
(the) gates
வாசல்களில்
jahannama
جَهَنَّمَ
(of) Hell
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
(to) abide forever
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَاۖ
in it
அதில்
fabi'sa
فَبِئْسَ
and wretched is
மிகக் கெட்டது
mathwā
مَثْوَى
(the) abode
தங்குமிடம்
l-mutakabirīna
ٱلْمُتَكَبِّرِينَ
(of) the arrogant"
பெருமையடிப்பவர்களின்

Transliteration:

Udkhulooo abwaaba Jahannama khaalideena feehaa fabi'sa maswal mutakabbireen (QS. Ghāfir:76)

English Sahih International:

Enter the gates of Hell to abide eternally therein, and wretched is the residence of the arrogant." (QS. Ghafir, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்" (என்றும் கூறப்படும்). கர்வம் கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௬)

Jan Trust Foundation

“நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள்! அதில் நிரந்தரமானவர்களாக இருங்கள். பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.