Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௩

Qur'an Surah Ghafir Verse 73

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ قِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ (غافر : ٤٠)

thumma
ثُمَّ
Then
பிறகு
qīla
قِيلَ
it will be said
கூறப்படும்
lahum
لَهُمْ
to them
அவர்களிடம்
ayna
أَيْنَ
"Where
எங்கே?
mā kuntum tush'rikūna
مَا كُنتُمْ تُشْرِكُونَ
(is) that which you used (to) associate
நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை

Transliteration:

Summaa qeela lahum ayna maa kuntum tushrikoon (QS. Ghāfir:73)

English Sahih International:

Then it will be said to them, "Where is that which you used to associate [with Him in worship] (QS. Ghafir, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

பின்னர் அவர்களை நோக்கி "(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று கேட்கப்படும். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௩)

Jan Trust Foundation

பிறகு அவர்களுக்குச் சொல்லப்படும்| “(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்களிடம் கூறப்படும்: நீங்கள் (அல்லாஹ்வை அன்றி) இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?