Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௨

Qur'an Surah Ghafir Verse 72

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِى الْحَمِيْمِ ەۙ ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَۚ (غافر : ٤٠)

fī l-ḥamīmi
فِى ٱلْحَمِيمِ
In the boiling water;
கொதிக்கின்ற நீரில்
thumma
ثُمَّ
then
பிறகு
fī l-nāri
فِى ٱلنَّارِ
in the Fire
நரக நெருப்பில்
yus'jarūna
يُسْجَرُونَ
they will be burned
அவர்கள் எரிக்கப்படுவார்கள்

Transliteration:

Fil hameemi summa fin Naari Yasjaroon (QS. Ghāfir:72)

English Sahih International:

In boiling water; then in the Fire they will be filled [with flame]. (QS. Ghafir, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

(அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௨)

Jan Trust Foundation

கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கொதிக்கின்ற நீரில். பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்.