குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௧
Qur'an Surah Ghafir Verse 71
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذِ الْاَغْلٰلُ فِيْٓ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُۗ يُسْحَبُوْنَۙ (غافر : ٤٠)
- idhi l-aghlālu
- إِذِ ٱلْأَغْلَٰلُ
- When the iron collars
- அப்போது சங்கிலிகளும்
- fī aʿnāqihim
- فِىٓ أَعْنَٰقِهِمْ
- (will be) around their necks
- அவர்களின் கழுத்துகளில்
- wal-salāsilu
- وَٱلسَّلَٰسِلُ
- and the chains
- இன்னும் விலங்குகளும்
- yus'ḥabūna
- يُسْحَبُونَ
- they will be dragged
- அவர்கள் இழுக்கப்படுவார்கள்
Transliteration:
Izil aghlaalu feee a'naaqi-him wassalaasilu yashaboon(QS. Ghāfir:71)
English Sahih International:
When the shackles are around their necks and the chains; they will be dragged (QS. Ghafir, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
அவர்களுடைய கழுத்துக்களில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக்கொண்டு போகப் படுவார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௧)
Jan Trust Foundation
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அப்போது (கை, கால்) விலங்குகளும் சங்கிலிகளும் அவர்களின் (கைகளில், கால்களில் இன்னும்) கழுத்துகளில் இருக்கும். அவர்கள் இழுக்கப்படுவார்கள்,