Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௦

Qur'an Surah Ghafir Verse 70

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَآ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۗفَسَوْفَ يَعْلَمُوْنَۙ (غافر : ٤٠)

alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
Those who deny
பொய்ப்பித்தவர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
the Book
வேதத்தை(யும்)
wabimā arsalnā
وَبِمَآ أَرْسَلْنَا
and with what We sent
இன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோ
bihi
بِهِۦ
with it
அதைக் கொண்டு
rusulanā
رُسُلَنَاۖ
Our Messengers;
நமது தூதர்களை
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
but soon they will know
விரைவில் அறிந்து கொள்வார்கள்

Transliteration:

Allazeena kazzaboo bil Kitaabi wa bimaa arsalnaa bihee Rusulanaa fasawfa ya'lamoon (QS. Ghāfir:70)

English Sahih International:

Those who deny the Book [i.e., the Quran] and that with which We sent Our messengers – they are going to know, (QS. Ghafir, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (நம்முடைய) இந்த வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்கு கின்றனரோ, அவர்கள் (பின்னர் அதனை உண்மை தானென்று) நிச்சயமாக அறிந்துகொள்வார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௦)

Jan Trust Foundation

எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்கள்.