Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௯

Qur'an Surah Ghafir Verse 69

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ ۗاَنّٰى يُصْرَفُوْنَۚ (غافر : ٤٠)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna yujādilūna
إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
[to] those who dispute
தர்க்கம் செய்கின்றவர்களை
fī āyāti l-lahi
فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ
concerning (the) Signs (of) Allah?
அல்லாஹ்வின் வசனங்களில்
annā yuṣ'rafūna
أَنَّىٰ يُصْرَفُونَ
How they are turned away?
அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்

Transliteration:

Alam tara ilal lazeena yujaadiloona feee Aayaatil laahi annaa yusrafoon (QS. Ghāfir:69)

English Sahih International:

Do you not consider those who dispute concerning the signs of Allah – how are they averted? (QS. Ghafir, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப் படுகின்றனர் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௯)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று.