Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௮

Qur'an Surah Ghafir Verse 68

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ يُحْيٖ وَيُمِيْتُۚ فَاِذَا قَضٰىٓ اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ࣖ (غافر : ٤٠)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்/ எப்படிப்பட்டவன்
yuḥ'yī
يُحْىِۦ
gives life
உயிர்ப்பிக்கின்றான்
wayumītu
وَيُمِيتُۖ
and causes death
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
fa-idhā qaḍā
فَإِذَا قَضَىٰٓ
And when He decrees
அவன் முடிவு செய்துவிட்டால்
amran
أَمْرًا
a matter
ஒரு காரியத்தை
fa-innamā yaqūlu
فَإِنَّمَا يَقُولُ
then only He says
அவன் கூறுவதெல்லாம்
lahu
لَهُۥ
to it
அதற்கு
kun
كُن
"Be"
ஆகு
fayakūnu
فَيَكُونُ
and it is
உடனே அது ஆகிவிடும்

Transliteration:

Huwal lazee yuhyee wa yumeetu fa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fa yakon (QS. Ghāfir:68)

English Sahih International:

He it is who gives life and causes death; and when He decrees a matter, He but says to it, "Be," and it is. (QS. Ghafir, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அவனே உயிர் கொடுக்கின்றான்; உயிர் வாங்குகின்றான். யாதொன்றை(ப் படைக்க) அவன் தீர்மானித்தால் அதனை "ஆகுக" என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகின்றது. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௮)

Jan Trust Foundation

அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்| “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகு என்றுதான். உடனே அது ஆகிவிடும்.