Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௩

Qur'an Surah Ghafir Verse 63

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ يُؤْفَكُ الَّذِيْنَ كَانُوْا بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ (غافر : ٤٠)

kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
yu'faku
يُؤْفَكُ
were deluded
திருப்பப்பட்டார்(கள்)
alladhīna kānū
ٱلَّذِينَ كَانُوا۟
those who were -
எவர்கள்/இருந்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
(the) Signs
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yajḥadūna
يَجْحَدُونَ
rejecting
மறுப்பவர்களாக

Transliteration:

Kazaalika yu'fakul loazeena kaanoo bi Aayaatil laahi yajhadoon (QS. Ghāfir:63)

English Sahih International:

Thus were those [before you] deluded who were rejecting the signs of Allah. (QS. Ghafir, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௩)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தவர்கள் (சத்தியத்தைவிட்டு) திருப்பப்பட்டார்கள்.