குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௨
Qur'an Surah Ghafir Verse 62
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍۘ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۖفَاَنّٰى تُؤْفَكُوْنَ (غافر : ٤٠)
- dhālikumu l-lahu
- ذَٰلِكُمُ ٱللَّهُ
- That (is) Allah
- அந்த அல்லாஹ்தான்
- rabbukum
- رَبُّكُمْ
- your Lord
- உங்கள் இறைவன்
- khāliqu
- خَٰلِقُ
- (the) Creator
- படைத்தவன்
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- (of) all things
- எல்லாவற்றையும்
- lā
- لَّآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- except Him
- அவனைத் தவிர
- fa-annā tu'fakūna
- فَأَنَّىٰ تُؤْفَكُونَ
- So how are you deluded?
- எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்
Transliteration:
Zaalikumul laahu Rabbukum khaaliqu kulli shai'; laaa ilaaha illaa Huwa fa annaa tu'fakoon(QS. Ghāfir:62)
English Sahih International:
That is Allah, your Lord, Creator of all things; there is no deity except Him, so how are you deluded? (QS. Ghafir, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
உங்களின் இத்தகைய இறைவனான அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௨)
Jan Trust Foundation
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. நீங்கள் எவ்வாறு (சத்தியப்பாதையில் இருந்து) திருப்பப்படுகிறீர்கள்.