குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௧
Qur'an Surah Ghafir Verse 61
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۗاِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ (غافر : ٤٠)
- al-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- alladhī
- ٱلَّذِى
- (is) the One Who
- எப்படிப்பட்டவன்
- jaʿala lakumu
- جَعَلَ لَكُمُ
- made for you
- உங்களுக்கு ஆக்கினான்
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- litaskunū fīhi
- لِتَسْكُنُوا۟ فِيهِ
- that you may rest in it
- நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்)/அதில்
- wal-nahāra
- وَٱلنَّهَارَ
- and the day
- இன்னும் பகலை
- mub'ṣiran
- مُبْصِرًاۚ
- giving visibility
- வெளிச்ச முள்ளதாக(வும்)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ladhū faḍlin
- لَذُو فَضْلٍ
- (is) Full (of) Bounty (is) Full (of) Bounty
- அருளுடையவன்
- ʿalā l-nāsi
- عَلَى ٱلنَّاسِ
- to the people
- மக்கள் மீது
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- most
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the people
- மனிதர்களில்
- lā yashkurūna
- لَا يَشْكُرُونَ
- (do) not give thanks
- நன்றி செலுத்தமாட்டார்கள்
Transliteration:
Allaahul lazee ja'ala lakumul laila litqaskunoo feehi wannahaara mubsiraa; innal laaha lazoo fadlin 'alan naasi wa laakinna aksaran naasi laa yashkuroon(QS. Ghāfir:61)
English Sahih International:
It is Allah who made for you the night that you may rest therein and the day giving sight. Indeed, Allah is the possessor of bounty for the people, but most of them are not grateful. (QS. Ghafir, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகின்றான். ஆயினும், மனிதர்களில் பெரும் பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௧)
Jan Trust Foundation
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள்.