Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௯

Qur'an Surah Ghafir Verse 59

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۖوَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ (غافر : ٤٠)

inna l-sāʿata
إِنَّ ٱلسَّاعَةَ
Indeed the Hour
நிச்சயமாக மறுமை
laātiyatun
لَءَاتِيَةٌ
(is) surely coming
வந்தே தீரும்
lā rayba fīhā
لَّا رَيْبَ فِيهَا
no doubt in it
அதில் எவ்வித சந்தேகமும் இல்லை
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மனிதர்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Innas Saa'ata la aatiyatul laa raiba feehaa wa laakinna aksaran naasi laa yu'minoon (QS. Ghāfir:59)

English Sahih International:

Indeed, the Hour is coming – no doubt about it – but most of the people do not believe. (QS. Ghafir, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௯)

Jan Trust Foundation

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.