Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௮

Qur'an Surah Ghafir Verse 58

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِيْۤئُ ۗقَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ (غافر : ٤٠)

wamā yastawī
وَمَا يَسْتَوِى
And not are equal
சமமாக மாட்டார்(கள்)
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
the blind
குருடரும்
wal-baṣīru
وَٱلْبَصِيرُ
and the seeing
பார்வையுள்ளவரும்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
walā l-musīu
وَلَا ٱلْمُسِىٓءُۚ
and not the evildoer
இன்னும் கெட்டவர்(கள்)
qalīlan
قَلِيلًا
Little
மிகக் குறைவாகத்தான்
mā tatadhakkarūna
مَّا تَتَذَكَّرُونَ
(is) what you take heed
நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்

Transliteration:

Wa maa yastawil a'maa walbaseeru wallazeena aamanoo wa 'amilus saalihaati wa lal museee'; qaleelam maa tatazakkaroon (QS. Ghāfir:58)

English Sahih International:

And not equal are the blind and the seeing, nor are those who believe and do righteous deeds and the evildoer. Little do you remember. (QS. Ghafir, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௮)

Jan Trust Foundation

குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.