குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௭
Qur'an Surah Ghafir Verse 57
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ (غافر : ٤٠)
- lakhalqu
- لَخَلْقُ
- Surely (the) creation
- படைப்பதுதான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களையும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- பூமியையும்
- akbaru
- أَكْبَرُ
- (is) greater
- மிகப் பெரியது
- min khalqi
- مِنْ خَلْقِ
- than (the) creation
- படைப்பதைவிட
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the mankind
- மனிதர்களை
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- most
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the people
- மனிதர்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Lakhalqus samaawaati wal ardi akbaru min khalqin naasi wa laakinna aksaran naasi laa ya'lamoon(QS. Ghāfir:57)
English Sahih International:
The creation of the heavens and earth is greater than the creation of mankind, but most of the people do not know. (QS. Ghafir, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௭)
Jan Trust Foundation
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பது தான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.