Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௪

Qur'an Surah Ghafir Verse 54

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُدًى وَّذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ (غافر : ٤٠)

hudan
هُدًى
A guide
நேர்வழியாக(வும்)
wadhik'rā
وَذِكْرَىٰ
and a reminder
உபதேசமாகவும்
li-ulī l-albābi
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
for those (of) understanding
அறிவுள்ளவர்களுக்கு

Transliteration:

Hudanw wa zikraa li ulil albaab (QS. Ghāfir:54)

English Sahih International:

As guidance and a reminder for those of understanding. (QS. Ghafir, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதனை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை.) (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௪)

Jan Trust Foundation

(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நேர்வழியாகவும் அறிவுள்ளவர்களுக்கு உபதேசமாகவும்.