Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௩

Qur'an Surah Ghafir Verse 53

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْاٰتَيْنَا مُوْسٰى الْهُدٰى وَاَوْرَثْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَۙ (غافر : ٤٠)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We gave
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-hudā
ٱلْهُدَىٰ
the guidance
நேர்வழியை
wa-awrathnā
وَأَوْرَثْنَا
and We caused to inherit
நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel (the) Children of Israel
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை

Transliteration:

Wa laqad aatainaa Moosal hudaa wa awrasnaa Baneee Israaa 'eelal Kitaab (QS. Ghāfir:53)

English Sahih International:

And We had certainly given Moses guidance, and We caused the Children of Israel to inherit the Scripture (QS. Ghafir, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதமென்னும்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ் வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௩)

Jan Trust Foundation

நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நாம் மூசாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தை வாழையடி வாழையாகக் கொடுத்தோம்,